Skip to main content

Posts

மலேசிய இந்துதர்ம மாமன்ற பாடல்

  எங்கள் மதமிது எங்கள் தர்மம் இந்து சமயமிது உன்னத சமயமிது × 2 யுகயுகமாய் நம் சமயத்தில் வளர்ந்தோம் பல்வகை வளத்தை இதில் குவித்தோம் பொன்மய தர்மம் என்றே உலகோர் பாடித் துதித்திட ஓங்கி உயர்ந்தோம் வந்தவர்க்கெல்லாம் வாரி வழங்கி கரங்கள் சிவந்தனவே உள்ளம் மகிழ்ந்ததுவே (எங்கள் மதமிது) தாய் மதமிது நம் தந்தையர் சமயம் தியாகியர் பலரும் வாழ்ந்த சமயம் பாருக்கெல்லாம் நல்வழி காட்ட பரமன் படைத்த மங்கள சமயம் அனுதினம் இதனைப் போற்றி வணங்கும் அன்பர்கள் ஆகிடுவோம் பக்தர்கள் ஆகிடுவோம் (எங்கள் மதமிது) நல்லோர் நம்மில் பிறந்திட எங்கும் நிகரில்லா நல்வாழ்வு சமைத்தோம் தியாகம் யோகம் தூய்மை பயின்றோம் மாசுகளில்லா பண்பு வளர்த்தோம் புனிதர் வாழும் புண்ணிய சமயம் புவியில் இணையுண்டோ இதற்கோர் ஈடுண்டோ... வேதத்தை ஓதி மெய்ப்பொருள் காண்போம் வாய்மையை உணர்த்தி மேன்மையடைவோம் இறைவன் நாமம் நெஞ்சில் வாழும் செய்தொழில் எல்லாம் வழிபாடாகும் மக்கள் துயரம் துன்பம் துடைக்கும் தொண்டுகள் செய்திடுவோம் பிறவிப்பயன் பெறுவோம் (எங்கள் மதமிது)  

தேசிய வகை வாகீசர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் புத்தாக்க போட்டியில் கலந்து கொண்டனர்

 தேசிய வகை வாகீசர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சபாக் பெர்ணாம் புத்தாக்க போட்டியில் கலந்து கொண்டு முதன் முறையாக வெற்றி வாகை சூடினர். அடிப்படை கணித விதிகளில் சிக்கல்கள்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்குப் புதிய விளையாட்டு முறையைக் கண்டுபிடித்தனர். இந்தக் கண்டு பிடிப்பில் ஆசிரியர்கள் தங்கப் பதக்கத்தை வென்றனர். 

WON GOLD MEDAL IN BANGKOK INTERNATIONAL INNOVATION 2019 (MATHEMATICS)

TEACHERS GROUP WON GOLD MEDAL IN MATHEMATICS INNOVATION  

PRIMARY MATHS VIDEOS IN TAMIL

 

ILAM TAMILAR AWARD FROM CHENNAI, INDIA

 

BEST TEACHER AWARD FROM CHENNAI, INDIA

 

Convert fraction to percentage