தேசிய வகை வாகீசர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சபாக் பெர்ணாம் புத்தாக்க போட்டியில் கலந்து கொண்டு முதன் முறையாக வெற்றி வாகை சூடினர். அடிப்படை கணித விதிகளில் சிக்கல்கள்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்குப் புதிய விளையாட்டு முறையைக் கண்டுபிடித்தனர். இந்தக் கண்டு பிடிப்பில் ஆசிரியர்கள் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

Comments
Post a Comment